Application form for the post of Office Assistant
TN GOVERNMENT OF TAMILNADU
DIRECTORATE OF RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் - 15.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் - 2020
1. Name of the Applicant/
விண்ணப்பதாரரின் பெயர்*
(as per Transfer Certificate/SSLC)
Initials/தலைப்பெழுத்துகள் Name/பெயர்
2. Name of Father/Guardian/Husband
தந்தை / கணவர் பெயர்*
Initials/தலைப்பெழுத்துகள் Name/பெயர்
3. Date of Birth/*
பிறந்த தேதி
Age:
4. Gender/Sex/
பாலினம்*
5. Educational qualification/
கல்வித்தகுதி*
6. Religion/
மதம்*
7. Communal Category/
சாதிப்பிரிவு*
8. Community/
சாதி*
9. Native District/
சொந்த மாவட்டம்
*
10. Mobile Number/
கைப்பேசி எண்.*
11. Aadhar Number/
ஆதார் எண்.
12. Ex.Servicemen/
முன்னாள் இராணுவ வீரர்
Yes No
13. Destitute Widow/
ஆதரவற்ற விதவை
Yes No
14. Differently abled/
மாற்றுத்திறனாளி
Yes No     
15. Person Studied in Tamil Medium/
தமிழ் வழி கல்வி பயின்றவர்
Yes No
16. Correspondence Address/தொடர்பு முகவரி*
Address Line 1*
Address Line 2
Address Line 3
Pincode/*
அஞ்சல் குறியீட்டு எண்
17. Photograph of the Applicant/
விண்ணப்பதாரரின் புகைப்படம்*
(Size of the file should be 20KB to 100KB, Accepted file type jpg and jpeg)
18. Signature of the Applicant/
விண்ணப்பதாரரின் கையொப்பம்*
(Size of the file should be 20KB to 100KB, Accepted file type jpg and jpeg)


Declaration/உறுதி மொழி
1 I have gone through the Instructions to the Applicants and the Notification for this Recruitment before filling up the application form
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இப்பதவிக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அறிவிக்கையினையும் படித்து அறிந்த பின்பே இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளேன்
2 The information furnished by me in this application are found correct.
இந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளன.
3 I am also aware that my application / candidature is liable for rejection at any stage of the selection process, if any of the details is found to be wrong in this application.
இந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் தவறாக இருப்பது கண்டறியப்பெறின் எந்த நிலையிலும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதை நான் நன்கு அறிவேன்.
4 I hereby declare that all the particulars furnished in this application are true, correct and complete to the best of my knowledge and belief. In the event of any information being found false or incorrect or ineligibility being detected, any action can be taken against me including rejection of my application.
இவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவிற்கு எட்டியவரை உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையானவை என உறுதி அளிக்கிறேன் அளிக்கப்பட்ட விவரங்கள் தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ அல்லது எத்தருணத்திலோ ஏதேனும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை அல்லது தகுதியின்மை என அறியும்பட்சத்தில் விண்ணப்ப நிராகரிப்பு உட்பட என்மீது எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் கட்டுப்படுவேன்.
5 I hereby declare that I will not be a part to any kind of canvassing on my behalf.
என் சார்பில் எந்த விதமான ஆதரவையும் நாட நான் உடந்தையாக இருக்கமாட்டேன்.
6 I further declare that I fulfill all the eligibility conditions prescribed for applying the post.
இப்பதவிக்கான விண்ணப்பிக்கத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி அளிக்கிறேன்.
7 I have gone through the instructions before filling up the application form.
இப்பதவிக்கான இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் அறிவறுத்தல்கள் அனைத்தையும் படித்து அறிந்துள்ளேன்.
8 I hereby declare that there is no criminal case has been registered against me.
என்மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் பதிவுசெய்யப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
9 I have checked all the details furnished in this application, I have furnished all information in this application correctly, without any careless /typographical error.
இந்த விண்ணப்பத்தில் நான் பதிவு செய்துள்ள விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்துவிட்டேன் இந்த விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியானவை. எனது கவனக்குறைவாலோ அல்லது தட்டச்சு பிழையினாலோ எந்த ஒரு விவரமும் தவறாக குறிப்பிடப்படவில்லை என்பதை நான் சரிபார்த்துக்கொண்டேன்.
Enter Captcha