“ஒருவர் வெளிநாடுகளுக்குச் சென்று ஒரு கிராமத்தைப் பார்த்தால்,   அங்கே நகரத்துக்கும் கிராமத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு கிராமங்களிலே அழகான வீடுகள்,   தெருக்கள், கடைகள்,   உணவு விடுதிகள்,   தங்குமிடங்கள்,   இரயிலடிகள்,    பேருந்து நிலையங்கள்,    சாலைகள் இத்தனையும் நகரத்திற்கு நிகராக கிராமங்களில் இருக்கிறது.  அதனால் கிராமத்து மக்கள் நகரத்துக்கு செல்ல வேண்டும்,  அங்கே குடியேற வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்படுவதில்லை.    அதனால் நகரங்களில் நெருக்கடி ஏற்படுவதில்லை. கிராமங்களே நகரத்தைப் போல உருவாகும் பொழுது,   கிராம மக்களுக்கு நகர வாழ்க்கை தேவையில்லாமல் போய்விடுகிறது.”

- கலைஞர் மு.கருணாநிதி,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
  Latest G.Os
  Recent Advertisements

  Departmental User Login

  Username
  Password
 
Site Map

Contents Owned and Updated by
Rural Development & Panchayat Raj Department
Secretariat, Chennai - 600 009
E-mail : rdweb@tn.nic.in

Best Viewed in 1024 X 768
No. of Visitors since 23rd May 2008
Hit Counter
Designed & Developed by
National Informatics Centre
Chennai - 600 090
E-mail : webadmin@tn.nic.in